உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேற்றில் சிக்கி காட்டு யானை பலி

சேற்றில் சிக்கி காட்டு யானை பலி

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி, வடவயல் பகுதியில் வாழைத் தோட்டத்தில் உள்ள சேற்றில் சிக்கி, ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது; வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை