உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண்ணில் புதைந்த தொழிலாளி உயிரிழப்பு

மண்ணில் புதைந்த தொழிலாளி உயிரிழப்பு

ஊட்டி: ஊட்டி ரோஸ் கார்டன் அருகே கட்டட கட்டட பணியின் போது மண் சரிந்தது. இதில், வட மாநிலதொழிலாளர்கள் இருவர் சிக்கி கொண்டனர். அதில், ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ