மேலும் செய்திகள்
காய்கறி வரத்து குறைவு: விலை கிடுகிடு உயர்வு
22 hour(s) ago
மாற்று பயிருக்கு மாறும் விவசாயிகள்
22 hour(s) ago
பந்தலுாரில் தெருநாய்களால் பாதிக்கப்படும் மக்கள்
03-Jul-2026
ஜெகதளா சாலையில் போக்குவரத்து நெரிசல்
03-Jul-2026
குன்னுார்;மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய உறுப்பினர் டேவிட் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு :குன்னுாரில் இயக்கப்பட்டு வரும் மினி பஸ்களில் பாடல்கள் அதிக சப்தத்தில் ஒலிபரப்புகின்றனர். கர்ப்பிணிகள் உட்பட மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
22 hour(s) ago
22 hour(s) ago
03-Jul-2026
03-Jul-2026