மேலும் செய்திகள்
வெடிபொருள் பறிமுதல்: பாலக்காட்டில் இருவர் கைது
8 minutes ago
ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை
10 minutes ago
சாலையோரத்தில் கிடக்கும் பழைய இரும்பு பொருட்கள்
11 minutes ago
அணைகள் நீர்மட்டம்
12 minutes ago
கோத்தகிரி: கோத்தகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை, சேதம் அடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் தடுக்கி விழும் நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி, முக்கியத்துவம் பெறுகிறது. மாவட்டத்தில், சீசன் நாட்கள் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, கணிசமான எண்ணிகையில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில், பாதுகாப்பு கம்பி வேலி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உள்ளன. எனினும், பிரதான சாலையில் இருந்து, கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் நடைப்பாதை படிக்கட்டுகள் சீரமைக்கப்படாமல், சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் தடுக்கிவிடும் நிலை உள்ளது. எனவே, வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடைபாதை படிக்கட்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
8 minutes ago
10 minutes ago
11 minutes ago
12 minutes ago