உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பட்ஜெட் விளக்க கூட்டம்

பட்ஜெட் விளக்க கூட்டம்

ஊட்டி : தமிழக பட்ஜெட் அறிக்கை பொதுவிளக்க கூட்டம் ஊட்டியில் இன்று நடக்கிறது. ஊட்டி ஏ.டி.சி. திடலில் இன்று மதியம் 2.00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன், தலைமை பேச்சாளர் சரஸ்வதி, முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் மில்லர் பேசுகின்றனர். ஊட்டி நகர தலைவர் தேவராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட அவை தலைவர் லட்சுமணன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் செல்வராஜ், வக்கீல் பிரிவு செயலாளர் அனந்தகிருஷ்ணன், தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால், ஜெ.பேரவை செயலாளர் சுரேஷ்குமார், இளைஞரணி செயலாளர் ராஜாமுகம்மது, மாணவரணி செயலாளர் நந்தகுமார், மாவட்ட பாசறை செயலாளர் வினோத் முன்னிலை வகிக்கின்றனர். ஊட்டி சட்டசபை தொகுதி செயலாளர் அர்ஜுணன் நன்றி கூறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை