உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாசலில் யானை: முதியவர் தப்பினார்

வாசலில் யானை: முதியவர் தப்பினார்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யங்கொல்லி பகுதியில் வீட்டு வாசலுக்கு வந்த யானையிடம் மதியழகன் என்ற முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி