மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
2 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
2 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
2 hour(s) ago
பந்தலுார்:கேரளாவில் கடும் வெப்பம் நிலவி வருவதால், நீலகிரிக்கும் வரும் சுற்றுலாய பயணிகள் எண்ணிக்கை தற்போதே அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில், வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. ஏப்., மே மாத துவக்கத்தில் காணப்படும் வெப்பநிலையான, 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் தற்போது நிலவ துவங்கியுள்ளது.இதனால், வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், அப்பகுதி மக்கள் மலை பிரதேசங்களை நாடி வர துவங்கி உள்ளனர். நேற்று, நாடுகாணி மற்றும் பந்தலுார் வழியாக, நீலகிரியில் உள்ள, ஊட்டி மற்றும் குன்னுார் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டன. இதனால், எல்லையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago