உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடுப்பு சுவருக்கு மனு

தடுப்பு சுவருக்கு மனு

ஊட்டி:'நொண்டிமேடு பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள் ளது.ஊட்டி நொண்டிமேடு பகுதியில் சிறு குடியிருப்புகள் அருகே கூலி தொழிலாளர்கள் வீடுகளுக்குள் மழை காலங்களில் தண்ணீர் புகுந்துவிடுவதால் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என பல முறை மக்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், கட்டி தரப்படாததால் இங்கு தடுப்பு சுவர் அமைத்து தர மீண்டும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ