உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம் : வையம்பாளையத்தில் உள்ள ருக்குமணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், தீபாராதனை, சாற்று முறைகள் நடந்தன.தொடர்ந்து, அலங்கார திருமஞ்சனம்,வேத பாராயணம், மணவாள மாமுனிகள், ஆண்டாள் தாயார் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், மகா கும்பாபிஷேகம், வேத பிரபந்த சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம், திருக்கல்யாண உற்சவம், அன்னதானம், திருவீதி உலா நடந்தது.விழாவையொட்டி மண்டல அபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி