மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
திருவாடானை:ஓரியூர் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவாடானை அருகே ஓரியூரில் அருளானந்தர் கோயில் உள்ளது. இங்கு ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலி, சப்பரபவனி, பாவசங்கீர்த்தனம், நோயாளிகள் மந்திரிப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி செப்.7ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் டார்வின் எஸ்.மைக்கேல் மற்றும் பங்கு பேரவையினர் செய்து வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago