மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
முதுகுளத்துார், : -முதுகுளத்துார் அருகே திருவரங்கம் பகுதியில் விவசாய நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக தகவைலையடுத்து கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவரங்கம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மண் அள்ளும் இயந்திரத்தில் லாரியில் மணல் அள்ளிய போது போலீசார் லாரி, இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். பனையடியேந்தல் லோகநாதன் 24, பரமக்குடி முத்தரசு 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago