மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
8 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
8 hour(s) ago
தேவிபட்டினம் : இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை முதல் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்கள் வரை கம்புகளால் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முதியவர்கள் பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நவபாஷாணத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி செல்லலாம். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவில் பக்தர்கள் வந்தாலும் எந்த நெருக்கடியும் இன்றி வழிபடலாம் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago