மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
7 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
7 hour(s) ago
தொண்டிதொண்டி அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூமிராஜ் 55. கட்டடத் தொழிலாளி. தொண்டி தோப்பு பகுதியில் வேலை முடிந்து டூவீலரில் ஊருக்கு திரும்பினார். முன்விரோதம் காரணமாக அவரை ஓடவயல் அருகே 4 பேர் வழிமறித்து ஜாதியை சொல்லி திட்டி, பீர்பாட்டிலால் தாக்கினர். பூமிராஜ் புகாரில் வட்டாணம் விநாயகம் 27, ரமணி 60, ராமநாதன் 59, கவுதம் 24, ஆகியோரை எஸ்.பி.பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago