உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு வங்கி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு 

கூட்டுறவு வங்கி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு 

ராமநாதபுரம், : -தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க ராமநாதபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்தது.புதிய மாவட்ட தலைவராக மீனாட்சி சுந்தரம், செயலாளராக குஞ்சார பாண்டியன்,பொருளாளராக திருமால், மாவட்ட துணைத் தலைவர்களாக கோவிந்தன், முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர்களாக பாலமுருகன், சந்திரசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.முன்னாள் மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் செயலாளர் கிருஷ்ணன் உட்பட ஒன்றிய நிர்வாகிகள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ