உள்ளூர் செய்திகள்

பிறை அறிவிப்பு

கீழக்கரை: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி செப்.4 மாலை ஹிஜ்ரி 1446 ரபீஉல் அவ்வல் பிறை தென்படவில்லை. இதனால் செப்.6 (இன்று) வெள்ளிக்கிழமை ரபீஉல் அவ்வல் பிறை -1 எனலாம். செப்.17 செவ்வாய்க்கிழமை அன்று ரபீஉல் அவ்வல் பிறை- 12 மீலாதுன் நபி தினம் கொண்டாடப்படும் என கீழக்கரை டவுன் ஹாஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை