உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த குப்பை அள்ளும் வண்டிகளை பழுது நீக்கலாமே

சேதமடைந்த குப்பை அள்ளும் வண்டிகளை பழுது நீக்கலாமே

கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் தெருக்களில் சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்றும் வகையில் பழுதான குப்பை வண்டிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.15வது நிதி குழு மானியத்தின் அடிப்படையில் 2022--23 ஆண்டிற்கான குப்பை வண்டிகள் 10 வாங்கப்பட்டுள்ளன.மூன்றாண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட குப்பை சேகரிக்க கூடிய பேட்டரி வண்டிகளும் பழுதடைந்த நிலையில் காட்சி பொருளாக உள்ளது.எனவே நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை வண்டிகளை பராமரிப்பு பணிகளை செய்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ