உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருவாடானை: திருவாடானையில் மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை வகித்தார். திருவாடானை ஒன்றிய செயலாளர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர். பெண்கள் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை