உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு

ராமநாதபுரம் கலெக்டர் பெயரில் போலி முகநுால் கணக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பெயரில் போலி முகநுால் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கலெக்டராக இருப்பவர் பி.விஷ்ணுசந்திரன். ராமநாதபுரம் கலெக்டர் என்ற பெயரில் ஒரு முகநுால் கணக்கு கலெக்டரால் துவக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதே போல் போலியாக ஒரு முகநுால் கணக்கு மர்ம நபர்களால் உருவாக்கப்பட்டு உலா வருகிறது.இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்ட போது, எனது பெயரிலான போலி கணக்கு இது. இதுகுறித்து புகார் செய்யவுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி