மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
4 hour(s) ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
4 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி கொடியேற்றப்பட்டது.ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. ஆடித் திருக்கல்யாண விழாவிற்கு நேற்று பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிக் கம்பத்தில் கோயில் நேற்று காலை 9:50 மணிக்கு குருக்கள் உதயகுமார் திருவிழா கொடியை ஏற்றினார்.தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago