உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு 18 வகை அபிஷேகங்கள் நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை