உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குரூப் 1 முதல் நிலை தேர்வு 3003 பேர் தேர்வு எழுதினர் 

குரூப் 1 முதல் நிலை தேர்வு 3003 பேர் தேர்வு எழுதினர் 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலை தேர்வில் 3003 பேர் தேர்வு எழுதினர். 1382 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழகத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வில் முதல்நிலைத் தேர்வு 14 மையங்களில் நடந்தது. இதில் 4385 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3003 பேர் தேர்வு எழுதினர். 1382 பேர் தேர்வு எழுத வரவில்லை.தேர்வு எழுதிய மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ