உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஜூன் 27ல் எரிவாயு குறைதீர் முகாம்

ராமநாதபுரத்தில் ஜூன் 27ல் எரிவாயு குறைதீர் முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் ஜூன் 27 ல் மாலை 5:00 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, எரிவாயு முகவர்கள் பங்கேற்க உள்ளனர் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை