உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கருநாகம் வாடிக்கையாளர்கள் ஓட்டம்

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கருநாகம் வாடிக்கையாளர்கள் ஓட்டம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் திட்டக்குடியில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் நேற்று 4 அடி நீள கருநாகம் புகுந்தது. பிரிட்ஜ் அடியில் இருந்த கருநாகத்தை வாடிக்கையாளர்கள் கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.ஸ்டோர் ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ராமேஸ்வரம் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கருநாகத்தை லாவகமாக பிடித்து நம்புகோயில் அருகே சவுக்கு மரக்காட்டிற்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை