உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் கிராமத்தார் சார்பில் 308 விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் குங்கும அர்ச்சனை செய்தும், விளக்கு பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். விழாவில் கிராமத் தலைவர் வாசுதேவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை