உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலை சேர்ந்தவர் செந்துாரபாண்டி 58. இவர் நேற்று கூரியூர் பகுதியில் ஆடுகளை மேய்த்த போது தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது மதியம் 3:30 மணிக்கு மதுரை - மண்டபம் சென்ற திருப்பதி சிறப்பு ரயில் மோதி பலியனார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை