உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது

கமுதி: கமுதி அருகே வேப்பங்குளம் விலக்கு ரோட்டில்கமுதி எஸ்.ஐ., கவுதம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிங்கபுலியாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 33, வைத்திருந்த பையை சோதனை செய்தார். அதில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை