உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆற்றில் மணல் திருட்டு கைது 2: டிராக்டர் பறிமுதல்

ஆற்றில் மணல் திருட்டு கைது 2: டிராக்டர் பறிமுதல்

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே ஆண்டிச்சியேந்தல் ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக தேவிபட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட ஆண்டிசியேந்தல் ஆறுமுகம் 47, டிராக்டர் உரிமையாளர் சீனாங்குடி தங்கராஜ் 42, பாப்பானேந்தல் லெட்மணன் 48, முத்துசாமிபுரம் பிரசாத் 32, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் லெட்மணன், பிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி