உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு

ராமநாதபுரம் : நேற்று வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரம்குமரய்யா கோயிலில்காலையில் பால், தயிர், சந்தனம்,பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில்தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.இதே போல ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமிகோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணிபாலசுப்பிரமணியசுவாமி கோயில், வெளிப்பட்டணம்பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டாயுதபாணி சுவாமிகோயில் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில்பாலமுருகனுக்கு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி