மேலும் செய்திகள்
தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரிப்பு
54 minutes ago
சமையல்காரரை அடித்து கொன்ற போதை ஆசாமிகளுக்கு வலை
1 hour(s) ago
தந்தை, மகன் விளையாட்டு குண்டு பாய்ந்து டிரைவர் காயம்
1 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் உள்ள கவுன்சலர்களுக்கான கருத்தரங்கு ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்கப்பள்ளி பிரின்ஸ் ஆரோக்கியராஜ், இடைநிலை கல்வி சுதாகர் முன்னிலை வகித்தனர். ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் ரமேஷ் வரவேற்றார். ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகள் குறித்தும், கவுன்சலர்களுக்கான பணி குறித்து விளக்கப்பட்டது.ஐ.ஆர்.சி.எஸ்., ராமநாதபுரம் சேர்மன் சுந்தரம், துணை சேர்மன் ஜெயக்குமார், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மல்லிகா, ராமநாதன், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜான், முதல்வர் கிறிஸ் தாமஸ், கவுன்சலர்கள் பங்கேற்றனர்.
54 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago