உள்ளூர் செய்திகள்

தற்கொலை

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேட்டு சோழந்துாரை சேர்ந்தவர் முத்துராஜா 30. இவர் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். வயலிலுள்ள மரத்தில் முத்துராஜா துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை