மேலும் செய்திகள்
நகராட்சி கமிஷனர் நியமனம்
10-Jul-2026
திருப்புல்லாணி: - திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக முன்பு ஆர்.எஸ்.மங்கலத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த கிருஷ்ணன் பொறுப்பேற்றார். திருப்புல்லாணி கமிஷனர் பணியிடத்தையும் இவரே கவனித்து வருகிறார். யூனியன் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
10-Jul-2026