மேலும் செய்திகள்
மீனவர்களுக்கு செப்.4 வரை சிறைக்காவல்
15 hour(s) ago
டாக்டரை கேளுங்கள்
19 hour(s) ago
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
19 hour(s) ago
வேளாண் கலந்துரையாடல்
20 hour(s) ago
கல்லுாரி மாணவர்களுக்கான ஹேக்கத்தான்
20 hour(s) ago
ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் அக தர உறுதிப்பிரிவு சார்பில் 4 நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது.நிறைவு விழாவிற்கு முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா சானாஸ், ஆசிரியர் குருணேஸ்வரர் உள்ளிட்டபயிற்சியில் பங்கேற்றவர்களுக்குசான்றிதழ் வழங்கினார்.கல்லுாரியின் அக தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன் எழுதிய 'ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கு தயாராவது எப்படி,' என்ற நுால் வெளியிடப்பட்டது. கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
15 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago