உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஈசுபுளி வலசையில் கூரை செட் தீப்பிடித்து எரிந்தது

ஈசுபுளி வலசையில் கூரை செட் தீப்பிடித்து எரிந்தது

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே குதக்கோட்டை ஊராட்சி ஈசுபுளி வலசையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு கூரை செட் தீப்பற்றி எரிந்தது.ஈசுபுளிவலசையை சேர்ந்தவர் பெயின்டர் முருகேசன் 50. இவரது வீட்டின் முன்புறம் சமையலுக்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை குடிசை ஷெட்டில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. இதில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை