உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : அரசின் புதிய சட்டங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம், தொ.மு.ச., மாவட்ட செயலாளர் வின்சென்ட் அமலதாஸ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணைத்தலைவர் சண்முகநாதன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர்கள் அய்யாத்துரை, குருவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் புதிய சட்டங்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை