உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெயிலுகந்த விநாயகர் கோயில் வருடாபிஷேகம்

வெயிலுகந்த விநாயகர் கோயில் வருடாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.முன்னதாக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றப்பட்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு நடந்த தீபாராதனையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை