உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆகாச முத்து காளியம்மன் கோயில் விழா துவக்கம்

ஆகாச முத்து காளியம்மன் கோயில் விழா துவக்கம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திருத்தேர்வலை ஆகாச முத்து காளியம்மன் கோயில் 33ம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் பால்குடம் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ஆக.,8 ல் திருவிளக்கு பூஜையும், மறுநாள் பால்குட விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை