உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மாவட்ட தொழில் மையம் வழியாக தொழில் துவங்க கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களுக்கு இல்லம்தேடி சேவை வழங்குதலை மையமாகக் கொண்டு டிச.28 முதல் ஜன.11 வரை மக்களுடன் முதல்வர் என்ற திட்ட முகாம் நடக்கிறது.இம்முகாமில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் செயல்படும் திட்டங்களில் பயன்பெறலாம். மனுதாரர்கள் ஆதார், ரேஷன் கார்டு, கல்விச்சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியல் அசல், நகல், பாஸ்போர்ட் போட்டோ 2, ஜாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை