உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பா.ஜ., சாதனை விளக்க கூட்டம்

 பா.ஜ., சாதனை விளக்க கூட்டம்

பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில் முன் தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பிரசார கூட்டம் நடந்தது. நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி, பொதுக்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர்கள் குமார், வக்கீல் சண்முகநாதன், பொருளாளர் பரமேஸ்வரன், தமிழ்ச்செல்வி பேசினர். பிரகாஷ் ராவ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ