உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் பா.ஜ., பொதுக்கூட்டம்

சாயல்குடியில் பா.ஜ., பொதுக்கூட்டம்

சாயல்குடி: -சாயல்குடியில் கடலாடி தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் 'மத்திய அரசின் சாதனைகளும், தி.மு.க., அரசின் வேதனைகளும்,' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மூக்கையூர் சாலை சந்திப்பில் நடந்தது.கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன், சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவர் அஜ்மல் கான், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பவர் நாகேந்திரன், கணபதி, மணிமாறன், மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன்.முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், ரமேஷ்பாபு, ராமசாமி, சண்முகநாதன், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, பிரியா, முருகானந்தம் உட்பட ஏராளமான பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை