உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூத் கமிட்டி கூட்டம்

பூத் கமிட்டி கூட்டம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் அ.தி.மு.க., மத்திய ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. பூத் கமிட்டி பொறுப்பாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் முத்துமணி வரவேற்றார். பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு குழு அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறவும், பழனிசாமி மீண்டு முதல்வராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை