உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் விழிப்புணர்வு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மதுரை மீனாட்சி மிஷன் புற்றுநோய் டாக்டர் ஆனந்த செல்வகுமார் தலைமை வகித்தார். முதல்வர் கோவிந்தராஜன், துணை முதல்வர் வைரமுத்து முன்னிலை வகித்தனர். மீனாட்சி மிஷன் மார்க்கெட்டிங் மேனேஜர் சுரேஷ்காந்தி வரவேற்றார். கருத்தரங்கத்தில் மாணவிளுக்கு புற்றுநோய் குறித்த டாக்டர் விளக்கினர். இதில் பேராசிரியர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி