மேலும் செய்திகள்
முளைப்பாரி விழா
01-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலுார், ஈட்டிக்காரன் கோயில், வாளை இருளாகி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர்களுக்கு கிராமத்தார்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன. தொடர்ந்து, மழை வேண்டியும் உலக நன்மை வேண்டியும், பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
01-Aug-2025