மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (08.06.2025) திருவள்ளூர்
08-Jun-2025
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் சர்ச்சில் அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்றதற்கான 78ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஜூன் 22) இரவு 8:30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
08-Jun-2025