பிறை அறிவிப்பு
கீழக்கரை, : -ஹிஜ்ரி 1447 ஸபர்பிறை 29, ஆக., 24ல் ஞாயிறு அன்று மாலை ரபிவுல் அவ்வல் பிறை தென்பட்டதினால் ஆக., 25 திங்கட்கிழமை ரபிவுல் அவ்வல் மாத முதல் பிறை எனவும், வருகிற செப்., 5 (வெள்ளிக்கிழமை) நபிகள் நாயகத்தின் உதயதினமான மிலாடி நபி கொண்டாடப்படும், என ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் ஆலிம் ஜமாலி பைசில் தெரிவித்தார்.