மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
15 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
15 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
15 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
15 hour(s) ago
ராமேஸ்வரம்,:ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவில் வளாகத்தில், 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கோவிலில் சுவாமி மற்றும் பர்வதவர்த்தனி அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். நான்கு ரதவீதி, சன்னதி தெரு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல், கோவில் மேல வாசல் வரை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago