உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேரிடர் அவசர கால பயிற்சி

பேரிடர் அவசர கால பயிற்சி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மீன் மீன்வளத்துறை சார்பில் அவசர கால பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் மின்வளத்துறை இன்ஸ்பெக்டர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா, மின்வளத்துறை மேற்பார்வையாளர் சரத் மோகன் முன்னிலை வகித்தனர். பேரிடர் அவசர காலங்களில் மீனவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும், முதலுதவி தற்காப்பு பயிற்சிகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மீனவர் சங்கத் தலைவர் சுல்தான் செய்து இப்ராஹிம்ஷா, முன்னாள் தலைவர் பசுருல் ஹக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ