உள்ளூர் செய்திகள்

டிரைவர் பலி

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிகாபுரியை சேர்ந்த முனியசாமி மகன் செல்வகுமார் 21. மீன் கம்பெனியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சாயல்குடியில் இருந்து மூக்கையூருக்கு டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி சாலையோரம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலியானார். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை