உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

கமுதி: கமுதி அருகே தலைவன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லபாண்டி 74. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து வலி தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.உறவினர்கள் அவரை கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு செல்லப்பாண்டி இறந்தார். கமுதி எஸ்.ஐ.,குருநாதன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி