உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  விலையில்லா சைக்கிள் வழங்கல்

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். தலைமையாசிரியை அன்னம்மாள் ஸ்டெல்லா ராணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் மவுசூரியா மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, பி.டி.ஐ., தலைவர் அகமதுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை