உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழிப்பறி செய்த வாலிபர் கைது

வழிப்பறி செய்த வாலிபர் கைது

தொண்டி : தொண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 64. இவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலையில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது சுப்பிரமணியனிடம் அதே ஊரை சேர்ந்த அஜய் 24, கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றார். அஜயை தொண்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை